Category of Stories for Review.

 


குரு அரவிந்தனின் கதைகளை பின் வரும் பகுதிகளாகப் பிரிக்க முடியும். 

இதில் ஏதாவது கதைகள் பிடித்திருந்தால் ஆக்க பூர்வமான திறனாய்வை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். 

Closing Date - 30th April 2021

சில கதைகளின் தலைப்புக்களை இங்கே தருகின்றோம்:


1) சமூக, குடும்பம் சார்ந்த கதைகள்,  

கல்கியில் வெளிந்த‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்,’  விகடனில் வெளிவந்த ‘ரோஷக்காரி,’ ‘இதுதான் பாசம் என்பதா?,’ ‘ஸார் ஐ லவ் யூ,’ ‘புல்லுக்கு இறைத்த நீர்’ ‘காதல் என்பது..!’ மற்றும் 'அப்பாவின் கண்ணம்மா'

2) காதற்கதைகள், Valentine Stories

காதற்கதைகளில் விகடனில் வெளிவந்த ‘காதல் என்பது,’ தினக்குரலில் வெளிவந்த ‘தங்கையின் அழகிய சினேகிதி,’ ஜெர்மனி வெற்றிமணியில் வெளிவந்த ‘ஆசை முகம் மறந்து போமோ?’ கனடா உதயனில் வெளிவந்த ‘காதல்ரேகை கையில் இல்லை,’ லண்டன் புதினத்தில் வெளிவந்த ‘மீளவிழியில் மிதந்த கவிதை’ உதயனில் வெளிவந்த ‘நீயே எந்தன் புவனம்’ விகடனில் வெளிவந்த 'அவளுக்கு ஒரு கடிதம்'

3) யாழ்ப்பாணப் பாரம்பரிய கதைகள், 

பாரிஸ் கலைக்கல்லூரி போட்டியில் பரிசுபெற்ற  ‘கனகலிங்கம்சுருட்டு,’ ஞானம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ‘பரியாரிமாமி,’ ‘எதைத்தான் தொலைப்பது,’ ‘வெற்றிலைக்கொடி’ தூறல் இதழில் வெளிவந்த ‘பனங்கொட்டை பொறுக்கி’ போன்ற கதைகள் இடம் பெற்றிருந்தன.

4) விடுதலைப் போராட்டம் பற்றிய கதைகள், 

கல்கியில் வெளிந்த ‘போதிமரம்,’ விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த உண்மைச் சம்பவக்கதை ‘நங்கூரி,’ குமுதத்தில் வெளிவந்த ‘மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா,’ கனடா தமிழ் வானொலி சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கதையான ‘சுமை’ கலைமகள் போட்டியில் பரிசுபெற்ற 'தாயுமானவர்' யுகமாயினி போட்டியில் பரிசு பெற்ற 'அம்மாவின் பிள்ளைகள்'.

5) அறிவியற் கதைகள், 

அறிவியல் கதைகளில் சதிவிரதன், தீக்குளிக்கும் மனங்கள், வித்தாரம், சௌப்படி, பனிவிழும் கடலோரம், ரிலிகும் ஒரு கொலையாளியா?, ‘எலியானாவின் கடைசிப் பயணம்’  விகடனில் வெளிவந்த 'நீர்மூழ்கி நீரில் மூழ்கி.'

6) கொரோனா வைரஸின் பாதிப்பு பற்றிய கதைகள்.

செந்தாமரையில் வெளிவந்த ‘தாயாய் தாதியாய்,’ இனிய நந்தவனத்தில் வெளிவந்த ‘என் செல்லக்குட்டி கண்ணனுக்கு,’ ஞானம் இதழில் வெளிவந்த ‘கொரோனாவே சொல்லு யாருக்காக அழுவது?’ கனடா உதயனில் வெளிவந்த ‘வார்த்தை தவறிவிட்டாய் டடீய்ய்..!’ 




Comments

  1. ஏதேனும் விதிமுறைகள் இருக்கிறதா?
    எத்தனை வார்த்தைகள் இருக்க வேண்டும்?
    ஒருவர் ஒரு திறனாய்வை தான் செய்ய வேண்டுமா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மூன்றாவது பெண்..! - Short Story

Short Story Review Contest -2023 - முடிவுகள்