Posts

Showing posts from May, 2021

2021 Review Contest - 2nd Prize Winner

Image
  (குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பல திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி இரண்டாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.) பகுப்புமுறைத் திறனாய்வு அடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள் - ஒரு விமர்சன நோக்கு சிவனேஸ் ரஞ்சிதா,  கெக்கிராவ,  இலங்கை. அறிமுகம் –  ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கும் கணிசமான பங்களிப்பு உள்ளது. மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் இலக்கியப் பரப்பை குறிப்பாக புனைகதைத் துறையை தனது பேனாவால் அலங்கரித்தவர். சிறுகதை, நாவல், ஒலிப்புத்தகங்கள், திரைப்படம், மேடை நாடகம், சிறுவர் இலக்கியம் என பன்முக ஆளுமையுடன் தனக்கென ஒரு அடையாளத்தை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் நிலைநிறுத்தி வைத்துள்ளார்.  இவருடைய புனைகதை இலக்கியங்களை தமிழ்த்திறனாய்வுத் துறைக்குள் கொண்டுவந்து பேசவேண்டிய தேவை தமிழ்த்திறனாய்வாளர்களுக்கு உள்ளது. அவ்வகையில் குரு அரவிந்தன் அவர்களினால் படைப்புவெளிக்குள் அழைத்துவரப்பட்ட  'இ

முதலாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை

Image
  2021 Review Contest - 1st Prize Winner (குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த பல திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி முதலாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.) எழுத்தாளர் குரு அரவிந்தன் சிறுகதைகள் ஓர் அலசல் த. நரேஸ் நியூட்டன், கழுபோவிலை, இலங்கை. அறிமுகம் தமிழ் இலக்கிய படைப்புலகில் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்று விளங்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களையும் அவருடைய தமிழ் இலக்கியயப்பணி மேலும் பல்லாண்டுகள் சிறக்க ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர் குரு அரவிந்தன் பற்றி தெரியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது. அதற்கு காரணம் தனது பல்வேறுவிதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடு அங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ் காங்கேசன்துறை மாவிட்டபுரம் தந்த இலக்கியச் செம்மல். நடேஸ்வராக் கல்லூரி, மகாஜனாக்கல்லூரி, மற்றும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவர். ஈழத்து மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவற்றில் இவரது படைப்புக்கள் களம்பெற்றுள்ளதோடு

Announcing the Winners of the Story Review Contest-2021

Image
  Announcing the Winners of the Story Review Contest - 2021 குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள். 1வது பரிசு : 25,000 இலங்கை ரூபாய்கள் நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை. 2வது பரிசு : 20,000 இலங்கை ரூபாய்கள் சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை. 3வது பரிசு : 15,000 இலங்கை ரூபாய்கள் முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு. 4வது பரிசு : 10,000 இலங்கை ரூபாய்கள் ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை. 5வது பரிசு : 7,500 இலங்கை ரூபாய்கள் சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு. 15 பாராட்டுப் பரிசுகள் தலா 5,000 இலங்கை ரூபாய்கள். பெயர்கள் அகர வரிசையில் இருக்கின்றன. அனுராதா பாக்கியராஜா. வெள்ளவத்தை, இலங்கை. முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா. பெரியகுளம், தேனி, தமிழ்நாடு. மு. இப்றாகீம் பாத்திமா றுஸ்தா. காத்தான்குடி, இலங்கை. கிறகறி பஞ்சரத்தினம் வேதநாயகம். வார்விக்ஷயர், றக்பி, ஐக்கியஇராச்சியம். மணி. க. மேற்கு மாம்பலம், சென்னை- 600 033. தமிழ்நாடு. மேகநாதன். பெ. போடி நாயக்கனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு. முஹம்மது ஹனிபா முஹம்மது ஷர்பான். ஓட்டமாவடி, இலங்கை. நளாயினி

English Story for MAY

Image
  Gloriosa Superba    Kuru Aravinthan.     ( Gloriosa Superba, a flower which blooms during November in bright reds and yellows. After full bloom, the flower will remain fresh and change colors of the petals from green to yellow, then reddish yellow to scarlet, fading to red.)     When we entered the hallway, I saw traditional oil lamps were lit up inside near the door. A moment of silence was observed in memory of all those who lost their lives during the civil war in my home country. We stood in silence as the song of remembrance played; the flames reminded me of my past. In 1983 July when we were in Colombo, communal riots destroyed my family which changed my life.   This kind of commemoration has been banned in my home country. The government denies our communities’ the basic human right to mourn the family members we lost during the war in public. Luckily, we don’t face these kinds of obstacles in Canada. The symbol of the Tamil communities Remembrance Day is  Gloriosa Superba, a

My sweetheart Kanna…! ENGLISH STORY

Image
    CORONA - COVID - 19   My sweetheart Kanna…! Kuru Aravinthan After bathing the baby, the nurse brought the baby to the Niru, who was lying unconscious in the maternity hospital. Staring at the baby’s face, she gently kissed the baby on the cheek and hugged him saying “sweetheart, Kanna” and buried her face on him and began to cry. “Give the baby madam, I’ll keep him.”, said the nurse who understand the situation. “No… no… He is his sweet Kannan. I’ll only keep him carefully until he comes.”, she sighed like a psycho. At the next moment, she became silent hugging the baby tightly into her. The nurse knew that some mothers would suffer from this postpartum mental illness, usually after childbirth. “What happened…?”, the nurse’s supportive question makes her who had been broken by the pain, to tell everything to the nurse. The cell phone rang early in the morning like never before.   I looked back lying on the bed. His cell phone was just calling. He was fast asleep. I to