Announcing the Winners of the Story Review Contest-2021

 


Announcing the Winners of the Story Review Contest - 2021




குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய

திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்.


1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள்

நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை.

2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள்

சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை.

3வது பரிசு: 15,000 இலங்கை ரூபாய்கள்

முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு.

4வது பரிசு: 10,000 இலங்கை ரூபாய்கள்

ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை.

5வது பரிசு: 7,500 இலங்கை ரூபாய்கள்

சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு.


15 பாராட்டுப் பரிசுகள் தலா 5,000 இலங்கை ரூபாய்கள்.

பெயர்கள் அகர வரிசையில் இருக்கின்றன.


அனுராதா பாக்கியராஜா. வெள்ளவத்தை, இலங்கை.

முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா. பெரியகுளம், தேனி, தமிழ்நாடு.

மு. இப்றாகீம் பாத்திமா றுஸ்தா. காத்தான்குடி, இலங்கை.

கிறகறி பஞ்சரத்தினம் வேதநாயகம். வார்விக்ஷயர், றக்பி, ஐக்கியஇராச்சியம்.

மணி. க. மேற்கு மாம்பலம், சென்னை- 600 033. தமிழ்நாடு.

மேகநாதன். பெ. போடி நாயக்கனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு.

முஹம்மது ஹனிபா முஹம்மது ஷர்பான். ஓட்டமாவடி, இலங்கை.

நளாயினி நந்தகுமார்.  மெல்பேர்ன், அவுஸ்ரேலியா.

பூமணி. க. செஞ்சி தாலுகா, விழுப்புரம், தமிழ்நாடு.

பூர்ணிமா. ச. நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.

பர்வின் பானு. எஸ். தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு.

துடுப்பதி ரகுநாதன் டி. எஸ். கோயமுத்தூர்-36 தமிழ்நாடு.

சக்திதாசன் கனகசபாபதி. 4390 VIPPEROD, டென்மார்க்.

சரளா முருகையன். பென்சினர் காலனி, திருச்சி-23 தமிழ்நாடு.

தங்கராசா செல்வகுமார். குப்பிழான் தெற்கு, யாழ்ப்பாணம், இலங்கை.


இளையதலைமுறை மாணவ, மாணவிகளுக்கான 

10 பாராட்டுப் பரிசுகள் தலா 5000 இலங்கை ரூபாய்கள்.

பெயர்கள் அகரவரிசையில் இருக்கின்றன.


அருச்சனா சித்திவினாயகம். ரொறன்ரோ கனடா.

தேவரூபா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு.

கிருத்திக்கா. எஸ். முனிச்சாலை, மதுரை தமிழ்நாடு

மோனிஷா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு.

நிறோஜினி வரதராஜன். வரணி வடக்கு, இலங்கை.

றுவிங்கா ஸ்ரீ. மிசசாகா, கனடா.

சக்தயா சாம்பவி முகுந்தன். ஸ்காபரோ, கனடா.

ஸ்ரீசங்கர் அருநோதன். மட்டக்களப்பு, இலங்கை. 

திவாணி கந்தசாமி. தவசிக்குளம். வவுனியா, இலங்கை.

றிசா ஜேசுதாசன்  ரொறன்ரோ, கனடா.

சர்வதேச ரீதியாகக் கனடாவில் இருந்து நடந்த முதலாவது திறனாய்வுப் போட்டி – 2021 இல் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றி. 14 நாடுகளில் இருந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள் வந்திருந்தன. இறுதிச் சுற்றில் சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன், எழுத்தாளர் கே. எஸ். சுதாகர், கவிஞர் சரேஸ் அகணி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றிப் புள்ளிகளின் அடிப்படையில் கட்டுரைகளைத் தெரிவு செய்தனர். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 

பரிசு பெற்றவர்களுக்குக் காலக்கிரமத்தில் பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்பபடும். இந்தப் போட்டியை நடத்த அனுமதி தந்த எழுத்தாளர் குரு அரவிந்தன் அண்ணாவிற்கும், நடுவர்களுக்கும், மிகவும் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கும் வாசகர்வட்டத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த வருடம் இதே போன்ற ஒரு போட்டியில் மீண்டும் சந்திப்போம். தயாராக இருங்கள், நன்றி. 

மேலதிக விபரங்களுக்கு:

https://kurunovelstory.blogspot.com/

https://canadiantamilsliterature.blogspot.com/

http://tamilaram.blogspot.com/


சுலோச்சனா அருண்

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.

Kuru Aravinthan Fanclub.


Comments

Popular posts from this blog

மூன்றாவது பெண்..! - Short Story

Short Story Review Contest -2023 - முடிவுகள்