Story Review Contest -2025 - Web site
எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகளை திறனாய்வு செய்ய விரும்புபவர்கள் வெவ்வேறு கருப்பொருட்களைக் கொண்ட கதைகளை எடுத்தும் திறனாய்வு செயய்யலாம்.
விரும்பினால் பின் வரும் முக்கிய தலைப்புகளில் அவற்றை அணுகலாம்.
1. சமூக, குடும்பக் கதைகள்.
2. சங்க இலக்கியம் சார்ந்த கதைகள்.
3. போர்க்காலச் சூழல் கதைகள்.
4. காதல் கதைகள்.
5. கொரோனா காலக் கதைகள்.
6. பெண்ணியம் சார்ந்த கதைகள்.
7. அறிவியல் கதைகள்.
உங்கள் எழுத்தாற்றலைக் காட்டுங்கள். முடிவு திகதி
31-3-2025
பின் வரும் இணையத்திலும் குரு அரவிந்தனின் சிறுகதைகளை வாசிக்கலாம்.
மின்னஞ்சல்: kurufanclub@gmail.com
இணையம்:
Comments
Post a Comment