Category of Stories for Review.

குரு அரவிந்தனின் கதைகளை பின் வரும் பகுதிகளாகப் பிரிக்க முடியும். இதில் ஏதாவது கதைகள் பிடித்திருந்தால் ஆக்க பூர்வமான திறனாய்வை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். Closing Date - 30th April 2021 சில கதைகளின் தலைப்புக்களை இங்கே தருகின்றோம்: 1) சமூக, குடும்பம் சார்ந்த கதைகள், கல்கியில் வெளிந்த‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்,’ விகடனில் வெளிவந்த ‘ரோஷக்காரி,’ ‘இதுதான் பாசம் என்பதா?,’ ‘ஸார் ஐ லவ் யூ,’ ‘புல்லுக்கு இறைத்த நீர்’ ‘காதல் என்பது..!’ மற்றும் 'அப்பாவின் கண்ணம்மா' 2) காதற்கதைகள், Valentine Stories காதற்கதைகளில் விகடனில் வெளிவந்த ‘காதல் என்பது,’ தினக்குரலில் வெளிவந்த ‘தங்கையின் அழகிய சினேகிதி,’ ஜெர்மனி வெற்றிமணியில் வெளிவந்த ‘ஆசை முகம் மறந்து போமோ?’ கனடா உதயனில் வெளிவந்த ‘காதல்ரேகை கையில் இல்லை,’ லண்டன் புதினத்தில் வெளிவந்த ‘மீளவிழியில் மிதந்த கவிதை’ உதயனில் வெளிவந்த ‘நீயே எந்தன் புவனம்’ விகடனில் வெளிவந்த 'அவளுக்கு ஒரு கடிதம்' 3) யாழ்ப்பாணப் பாரம்பரிய கதைகள், பாரிஸ் கலைக்கல்லூரி போட்டியில் பரிசுபெற்ற ‘கனகலிங்...